குண்டு வெடிப்பின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார்; மற்றொரு குண்டும் மீட்பு!

0
141

தலங்கம கொஸ்கமையில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் கைக்குண்டை வெடிக்க வைத்தவர் அடையாளம் காணபட்டார்.

இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர் ஹிம்புட்டான பகுதியை சேர்ந்த பிரதீப் துஷார பெரேரா என்பவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தி வெடிப்பில் புத்டிகா நீல நயனி வயது 41 மற்றும் சிறிமணி வல்பொல வயது 71 என்ற வ்யோதிப மாது ஒருவரும் என தெரிய வந்துள்ளது.

மேற்படி சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து மற்றொரு குண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here