குயில்வத்தையில் புதிய பாதை திறப்பு!

0
110

மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் 250,000 ரூபாய் ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்ட வட்டவளை குயில்வத்தை 50 ஏக்கர் தோட்டப்பாதையை மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , சிங்.பொன்னையா , தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் ஆகியோர்
திறந்து வைத்தனர் .

தலவாக்கலை பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here