Top Newsபிரதான செய்திகள் குருவிட்ட சிறைச்சாலையில் இருவர் பலி! By mrads - August 7, 2026 0 41 FacebookTwitterPinterestWhatsApp thamilan குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.