குறைந்தபட்ச இசட் புள்ளிகள் நாளை வெளியாகிறது

0
30

புதிய கல்வியாண்டுக்கான (2022/2023) பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் நாளை (02) வெளியிடப்படும்.

வெட்டுப்புள்ளிகளை www.ugc.ac.lk எனும் இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம்.

உயர்தரப் பரீட்சை முடிந்து இரண்டரை மாதங்களில் குறுகிய காலத்தில் வெட்டுப்புள்ளிகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

இதனால் தான் விடைத்தாள் மறுகணிப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே வெட்டுப்புள்ளிகள் வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here