குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூவன்சா அறிகுறிகள் தெரிவிப்பது இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.