கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இரண்டாம் நாள் இன்று!

0
171

மஹிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்றாகும்.

நேற்றைய தினம் அவர்கள் பேராதெனியவில் இருந்து மாவனெல்ல – கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றிருந்தனர்.

மேலும், அவர்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1ம் திகதி கொழும்பை சென்றடைய எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here