கேகாலை மாவட்ட தமிழர்களை ஒரு போதும் கைவிடமாட்டேன்; அமைச்சர் திகாம்பரம்!

0
115

கேகாலை மாவட்ட தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை ஒரு பேதும் கைவிடபோவதில்லை அமைச்சர்; பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
கேகாலை மாவட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களினால் கடந்த ஞாயிறு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் எற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியின்மூலம் பெருந்தோட்ட மக்கள் வாழ்கின்ற எல்லாமாவட்டங்களிலும் 7 பேர்ச் தூய உரித்துடனானதனிவீடுதிட்டம்,மற்றும் உட்கட்டமைப்புவசதிகள் தொடர்பானஅபிவிருத்திதிட்டங்கள் முன்னெடுத்துவருகின்றஅதேவேளைகடந்தகாலங்களில் நுவரெலியா,பதுளைமாவட்டங்களுக்குள் மாத்திரம் முடங்கிகிடந்தஅபிவிருத்திவேலைத்திட்டங்களைபெருந்தோட்டமக்கள் வாழ்கின்றஎல்லாமாவட்டங்களுக்கும் விஸ்தரித்துள்ளோம்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்துமக்களைஏமாற்றும் போலிநபர்களைநம்பிஏமாறவேண்டாம். புதியதேர்தல் முறையின் மூலம் தங்கள் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களையும் தங்களின் மக்கள் பிரதிநிதிகளாகதெரிவுசெய்யமுடியும். தேர்தலின்போதுஉங்களுக்குசேவையாற்றக்கூடியஉங்கள் பிரதேசத்தைசேர்ந்தவர்களைதெரிவுசெய்யுங்கள். கேகாலைமாவட்டத்தில் வாழ்கின்றபெருந்தோட்டமக்கள் அனைவரும் ஒற்றுமையாகசெயற்படுவதன்மூலமேதங்களின் உரிமைகளையும் வென்றெடுக்கமுடியும். ஒரேதொழிற்சங்கத்தினைசார்ந்திருப்பதன் மூலமும்அத்;தொழிற்சங்கம் மற்றும் கட்சியினைபலப்படுத்துவதன் மூலமும்தங்களுக்குதேவையானஅபிவிருத்திமற்றும் உட்கட்டமைப்புவசதிகளைஇலகுவாகபெற்றுக்கொள்ளமுடியும்.

கேகாலைமாவட்டத்தில் எனதுஅமைச்சின் மூலமாகநிர்மாணிக்கப்பட்டுள்ளவீடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றகலாச்சாரமண்டபம் மற்றும் பாதைஅபிவிருத்திபோன்றஉட்கட்டமைப்புஅபிவிருத்திதிட்டங்களும் வெகுவிரைவில் மக்களின் பாவனைக்குகையளிக்கப்படும்.பெருந்தோட்டமக்களுக்குவீடமைப்பதற்குதேவையானகாணியினைதோட்டநிர்வாகம் மூலம் வெகுவிரையில் பெற்றுதருவதற்கானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்தவருடஆரம்பத்தில் இவ்வருடத்தைவிடவும் அதிகமாகவீடுகளைகேகாலைமாவட்டத்தில் நிர்மாணிக்கநடவடிக்கைஎடுப்பதாகவும் தெரிவித்தார்.

340A8954340A9024

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here