கொட்டகலை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை பார்வையிட்டார் ஆறுமுகன் தொண்டமான்!

0
122

கொட்டகலை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முறையாக நடைபெறுகிறதா என ஆராயும் நோக்கிலும் மேற்பார்வையிடும் நோக்கிலும் குறித்த இடங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விஜயம் மேற்கொண்டதுடன் தோட்ட மக்களுடன் கலந்துரைடலிலும் ஈடுபட்டதோடு மக்கள் வேண்டுகோலுக்கு இனங்க எதிர்காலத்தில் அப்பகுதிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.
d43b4ffd-a473-40c2-b753-7673ce618acc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here