கொட்டகலை ஹரிங்டன் பகுதிக்கு கற்றல் உபகரணங்களை கையளித்தார் ராமன் செந்தூரன்.

0
77

கொட்டகலை ஹரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் கொட்டகலை பகுதி சமூக சேவகரும் அரசியல் ஆய்வாளருமான ராமன் செந்தூரன் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திருமதி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மற்றும் மாணவர்கள் உட்பட ஹரிங்டன் தோட்ட உரிமையாளர் விஜயபாலவும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here