கொட்டக்கலை சுகாதாரப்பிரிவுக்கு உட்பட்ட 44 பாடசாலைகளுக்கு உட்பட்டா 1000 ஆசியர்களுக்கு கொரோனா தடுப்பூசி.

0
228

கொட்டக்கலை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட 44 பாடசாலைகளில் ஆயிரம் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி 14/07/2021(புதன்கிழமை) ஏற்றப்படுவதாக கொட்டக்கலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர் ராகவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் கொட்டக்கலை தேசிய கல்லூரியில் காலை 9 மணி தொடக்கம் கொரோனா தடுப்பூசி ஆயிரம் ஆசிரியர்களுக்கு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஏற்றப்படும் .அனைத்து ஆசிரியர்களும் அச்சமின்றி தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here