கொழும்பில் இளநீர் விலையும் அதிகரிப்பு

0
181

இந்நாட்களில் நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக செவ்விளநீர் தேவை அதிகரித்துள்ளமையினால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் செவ்விளநீர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் செவ்விளநீர் ஒன்றின் விலை 120 முதல் 140 ரூபா வரை இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here