கொழும்பில் பலரின் வாழ்க்கையோடு விளையாடிய முகவர் நிறுவனம்

0
135

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் வெளிநாடுகளை வேலைவாய்ப்பை பெற பலர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் வலியை தமக்கு வருமானமீட்டும் வாய்ப்பாக சில தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றும் கொழும்பிலுள்ள நிறுவனம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. ராஜகிரியவில் அமைந்துள்ள  Heritance Travels நிறுவனம் பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை 2,214,450 ரூபா பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் இது தொடர்பான தகவல்களை எமக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபரால் எம் செய்தி பிரிவிற்கு அனுப்பபட்ட பிரதிகள்

படத்தில் இருக்கும் நபர்களை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை வழங்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here