கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அதனை அணைப்பதற்காக 50துக்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்தாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கொழும்பு தீயணைப்பு பிரிவு மற்றும் துறைமுக தீயணைப்பு பிரிவு என்பனை இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.