கொழும்பு – லோட்டஸ்ட் வீதிப் பகுதியில் கடும் வாகன நெரிசல்!

0
131

ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக கொழும்பு – லோட்டஸ்ட் வீதிப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here