கொவிட் தடுப்பூசி பற்றிய விளக்கம்

0
37

கொவிட் தடுப்பூசி போட்டு சில காலங்கள் கழித்து பல்வேறு நோய்கள் தாக்கியதாக சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம, பல்வேறு தரப்பினரும் இவ்வாறு கூறுவதில் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மை இல்லை.

இதனிடையே, தட்டம்மை தடுப்பூசி போடும் தகுதி இல்லாத 9 மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித கினிகே தெரிவிக்கையில்; மூடநம்பிக்கைகள் காரணமாக தட்டம்மை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத வயதினரே 33 வீதமானவர்கள் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here