கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ : விசாரணைகள் CID வசம்!

0
93

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பை குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு வழங்குமாறு சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here