கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலினால் தொடர்ந்தும் வெடிப்புக்கள் இடம்பெறுகின்றமையுடன் கொஸ்கம – சாலாவ அண்டிய பகுதிகளில் மின்வெட்டு அமுலில் உள்ளதாகவும், அப்பிரதேச மக்களை பாதுகாப்பா இடங்களுக்கு செல்லுமாறும் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.