இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை நேற்று (17), 35 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டதால் பேக்கரி உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, பேக்கரி உற்பத்திகளின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.