க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
110

இந்த ஆண்டு (2023) மே மாதமளவில் 2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பரீட்சையில் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (01-02-2023) முதல் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பங்களை இணையம் ஊடாக மாத்திரமே அனுப்ப வேண்டும் என்று இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here