சஜின் வாஸ் இரகசிய பொலிசார் விசாரணைக்கு ஆஜர்!

0
94

61 கோடி பெறுமதியான சொத்துக்களை சேகரித்த விதத்தை வெளியிடாத சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிடம் இரகசிய பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவருடன் அவரது கணக்காளர்கள் இரகசிய பொலிஸில் இன்று ஆஜராகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here