சதம் விளாசிய தினேஷ் சந்திமால்!

0
24

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் தினேஷ் சந்திமால்.

நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (26) காலியில் நடைபெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சற்றுமுன் வரை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் 183 பந்துக்களுக்கு முகம்கொடுத்து ஆட்டமிழக்கமால் 106 ஓட்டங்களை பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here