சந்தையில் சேலைகளின் விலையும் அதிகரிப்பு

0
26

VAT வரி திருத்தத்தால், சந்தையில் சேலைகளின் விலையும் அதிகரித்துள்ளது. சேலைகளுக்கு 15% VAT விதிக்கப்பட்டது, அது இப்போது 3% அதிகரித்துள்ளது.

அதன்படி, புதிய VAT திருத்தத்தின் மூலம் ரூ.2,500 புடவைக்கு ரூ.450, ரூ.6,990 புடவைக்கு ரூ.1,260, ரூ.12,499 சேலைக்கு ரூ.2,250 என VAT வரி விதிக்கப்படும்.

VAT வரி அதிகரிப்பின் மூலம் 2499 ரூபா புடவைக்கு 75 ரூபாவினால் மட்டுமே VAT அதிகரித்துள்ளது என ஜனாதிபதி அலுவலக அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரண்டா தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here