சபாநாயகர் கருவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0
142

சபாநாயகர் கருஜயசூரியவின் அலுவலகத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையால் தமது அமைப்புக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய வியாபார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தமது அமைப்பு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட ஒன்றென்றும், தமது அமைப்பு தொடர்பில் சபாநாயகரின் ஊடகப்பிரிவிற்கு தெரியாதமை ஆச்சரியமளிப்பதாகவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here