இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 286ஓட்டங்களைப் பெற்றது.
அஞ்சலோ மேத்யூஸ் 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பதிலளித்தாடிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து286 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
ஆட்ட நாயகனாக இங்கிலாந்து சார்பில் 2 விக்கட்டுகளை வீழ்த்தி துடுப்பாட்டத்தில் 95ஓட்டங்களைப் பெற்ற க்றிஸ் வோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.