சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் மலையக மக்கள் முன்னணியும் இனைந்து நுலரெலியா கூட்டுறவு விடுதியில் பெருந்தோட்ட பகுதியில் கன்னியமான தொழில் ஊக்குவிப்பு எனும் தலைப்பில் மலைய இளைஞர் யுவதிகருக்கான ஒரு நாள் செயல் அமைர்வு (30) நடைபெற்றது.
இச் செயல் அமர்வில் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன். மத்திய மகாண சபை உறுப்பினர் ஆர.இராஜாராம்ää சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தேசிய திட்டமிடல் இணைப்பு அதிகாரி செல்வி தரங்க குணசிங்க மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ் விஸ்வநாதன், நிர்வாகம் மற்றும் தொழிலாளர் கல்வி பனிப்பாளர் எம் கனகராஜா, நிர்வாக செயலாளர் எஸ் அஜித்குமார். முன்னனியின் பிரதி பொது செயலாளர் ஏம் பிரசாந் மலைய இளைஞர் முன்னணியின் செயலாளர் தா.சுதாகரண் உட்பட கலந்துக் கொண்டவர்களையும் அங்கு நடைபெற்ற நிகழ்லுகளையும் படங்களில் காணலாம்
பா.திருஞானம்