சர்வதேச வர்த்தக  அமைப்பின் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

0
35
சமீபத்தில் சர்வதேச வர்த்தக  அமைப்பின் (Business World International Organization) அழைப்பில், விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கையில் சிறப்பாக செயற்படும் தொழில் அதிபர்களுக்கு   விருது வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here