சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!

0
143

சவூதி அரேபியாவின் மதீனா நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயுததாரிகளின் தாக்குதலினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விவரங்கள் தேவைப்படுவோர், +9661566634856/ +966534969198 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here