சாகித்திய விருது பெற்ற மலையக ஊடகவியலாளர்களுக்கு கருடனின்” வாழ்த்துக்கள்!

0
105

மலையகத்தில் அன்றாடம் இடம்பெறு நிகழ்வுகளை அவ்வப்போது செய்திகளாக அனுப்பி அர்ப்பணிப்புடன் செயலாற்றிய எமது மலையக செய்தியாளர்கள் மலையக சாகித்திய விழாவில் கௌரவித்து விருது வழங்கியுள்ளமை எமது மலையகத்துக்கு கிடைத்த பெருமையாகும், மழையிலும், குளிரிலும் அனர்த்த நேரங்களிலும் தம்மை துச்சமாக நினைத்து சேவையாற்றிய ஊடகவியலாளர்களான , க. கிஷாந்தன், திருக்கேதீஸ்வரன், சந்துரு தனம், போன்ற ஊடகவியலாளர்களுக்கு கருடன்” தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது, உங்கள் ஊடகப்பணி மலையகத்துக்காக தொடர வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here