சாலாவ மக்களின் நிவாரணங்களுக்கு பின்பே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம்! : பிரதமர்

0
123

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, சாலாவ புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் வரையிலும் வழங்கவேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திறைசேரிக்கு கட்டளையிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here