வீரகேசரி பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியரும் சென்னை தினமணி பத்திரிகையின் துணை ஆசிரியரும் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற ஸ்தாபகரும், அமரர் கார்மேகம் அவர்கள் மலையக மக்களுக்கும் இலங்கை இந்திய தமிழர்களுக்கும் ஆற்றிய சேவைகள் பற்றிய நூல் ஒன்றை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலத்தால் மறக்கமுடியாத அமரர் கார்மேகத்தின் சமூகப்பணி தொடர்பில் “வாழ்வும் பணியும் ” என்ற தலைப்பில் இந்த நூல் உருவாக்கம் பெறுகிறது.
அவர் பற்றிய ஆக்கங்களை தந்துதவுமாறு நூல் ஆக்க குழு கோரியுள்ளது, ஆக்கங்களை பெப்ரவரி 25ஆம் திகதிக்கு முன்னர் மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நூல் ஆக்க குழு .
மாத்தளை பெ. வடிவேலன்.
0770-330196- 0776-142162.
கார். முரளிதரன் (சென்னை)
00919840978187.
எச்.எச். விக்கிரமசிங்க.
0777-318030-0717-318030.
கார் ஸ்ரீதரன் (திருச்சி)
00919894353724.
எஸ்.கணேஸ்வரன் (அவுஸ்திரேலிய)