சிறந்த வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி

0
110

சிறந்த FIFA கால்பந்து விருதுகள் 2022 27 பிப்ரவரி 2023 திங்கட்கிழமை பாரிஸில் நடைபெற்ற விழாவில் கரீம் பென்செமா, லயனல் மெஸ்ஸி மற்றும் கைலியன் எம்பாப்பே ஆகியோர் சிறந்த வீரருக்கான தேர்வில் இடம்பிடித்திருந்தனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனையை சமன் செய்த லயனல் மெஸ்ஸி சிறந்த FIFA வீரராக மகுடம் சூடினார். 35 வயதான ஆர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றதன் மூலம் உச்சக்கட்டத்தை எட்டிய ஒரு பிரகாசமான ஆண்டிற்குப் பிறகு லயனல் மெஸ்ஸி இரண்டாவது முறையாக விருதை வென்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து மெஸ்ஸி இரண்டாவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here