சிறுவர்கள் மத்தியில் அதிகமாக பரவிவரும் புதியவகை நோய்.

0
102

இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வைரஸ் தொற்று அதிகரித்தள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சிறுவர்களுக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவ்வாறான பாதிப்பு ஏற்படும் சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வைத்தியர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here