சிறு குழந்தைகளிடையே பரவும் வைரஸ் நோய்

0
34

கை மற்றும் வாய் சம்பந்தமான வைரஸ் நோய் சிறு குழந்தைகளிடையே பரவி வருவதாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

​​இதே நிலை முன்னர் இருந்ததாகவும், தற்போது மீண்டும் உருவாகியுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here