சிவனொளிபாதமலைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

0
76

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் மலைக்குச் செல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என சப்ரகமுவ மாகாண பிரதம சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச் சூழல் பாதிப்பை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் விசாகப் பூரணை தினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here