சிவனொளிபாதமலை யாத்திரிகைகளின் வருகை அதிகரிப்பு!!

0
118

தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளின் வருகை அதிகரித்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.நாடளாவிய ரீதியிலிருந்து வருகைத்தரும் யாத்திரிகளின் நலன் கருதி அட்டன் ரயில் நிலையத்திலிருந்து விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் இலங்கை போக்குவரத்து சபையின் அட்டன் டிபோவினால் முன்னெடுத்து வருவதுடன் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

01 04

மேலும் சிவனொளிபாதமலைக்கு வருகைத்தரும் யாத்திரிகள் சூழல் பாதுகாப்பு கருதி பொலிததீன் ,பிளா்ர்ஸ்ரிக் மற்றும் கழிவுகளை பொது இடங்களில் வீசுவதை தவிர்க்குமாறு நல்லத்தண்ணி பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here