சுடப்பட்ட பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கோக்ஸ் உயிரிழந்தார்!

0
140

இலண்டன் – நேற்று தனது தொகுதி மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டு, பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்ட தொழிலாளர் கட்சியின் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கோக்ஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here