சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக சமன் அதாவுடஹெட்டி நியமனம்!

0
135

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக (ITN) இந்த தலைவராக சமன் அதாவுடஹெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய இன்று (23) முதல் அவர் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவராக கடமையாற்றவுள்ளார்.

சமன் அதாவுடஹெட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேலதிக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here