அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவநதலாவ சென்மேரீஸ் மத்திய கல்லுரியின் பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் 29.04.2018 ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.வேலுசாமி தலைமையில் இடம் பெறஉள்ளது.இடம்பெறவிருக்கின்ற பொது கூட்டத்தின் போது கல்லாரியின் நூற்றாண்டு விழா,புதிய செயற்குழு தெரிவு, கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இருக்கின்றமையால் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி கேட்டு கொண்டுள்ளார்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)