ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 119 வாக்குகள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும், 68 வாக்குகள் ஆதரவாகவும் கிடைக்கப்பெற்றது.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருந்தார்.