ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும்: ஹரின் திட்டவட்டம்

0
102

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்.

காலியில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலும், இலங்கையில் தற்போது சாத்தியமில்லாத பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயற்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here