ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
52

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here