டிக்கோயா இன்வெரி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங். பொன்னையா, எஸ். ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு பூஜை வழிப்பாட்டில் ஈடுப்பட்டனர்.