சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றது21.04.2018 நடைபெற்ற இவ் விளையாட்டு போட்டியில் யானைக்கு கண் வைத்தல், போத்தலில் நீர் நிறப்புதல், பணிஸ் உண்ணுதல், பலூன் உடைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள்,சிறுவர், சிறுமிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்