ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளில் அதிகளவு மக்கள் பாவிப்பது “WhatsApp” எனும் குறுந்தகவல் app என்றால் அது பிழையாகாது.
ஆனால் குறித்த “WhatsApp” app ஆனது இவ்வருடம் டிசம்பர் 31ம் திகதியுடன் செயலிழக்கச் செய்யப்படுவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்கு, குறித்த “App” ஆனது சில ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளுக்கு மட்டுமே விதிவிலக்களிக்கப்பட்டுள்ளது.
” WhatsApp” செயலிழக்கும் சில ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள்..
BlackBerry, including BlackBerry 10rn
Nokia S40
rn
Nokia Symbian S60
rn
Android 2.1 and Android 2.2
rn
Windows Phone 7.1
rn
iPhone 3GS/iOS 6