டி20 கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் கோலி

0
45

இதுவே தமது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி என இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா அணியுடன் இன்று இடம்பெற்ற 2024 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில், அவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களை பெற்ற விராட் கோலி போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

இதனையடுத்து உரையாற்றிய போதே தமது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண போட்டி இதுவென விராட் கோலி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here