தகவல் அறியும் சட்டமூலம் குறித்த விவாதம் இன்று நாடாளுமன்றில்!

0
132

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

இன்று மற்றும் நாளை தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று முற்பகல் 10.30க்கு தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பிலான விவாதம் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here