தனது 9 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை தலைமறைவு – பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸார்

0
81

புகைப்படத்தில் உள்ள 29 வயதுடைய மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க என்பவரை மாவத்தகம பொலிஸார் தேடி வருகின்றனர்
தனது ஒன்பது வயது (09 வயது 02 மாதங்கள்) மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாகியுள்ள தந்தையை கைது செய்வதற்கு மாவத்தகம பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

மேற்படி புகைப்படத்தில் உள்ள 29 வயதுடைய மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க என்பவரை மாவத்தகம பொலிஸார் தேடி வருகின்றனர்.

இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், மாவத்தகம பொலிஸாரின் 037-2299222 அல்லது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 071-8591258 அல்லது சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் 071-859402 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

சந்தேகநபர் பற்றிய விபரம்👇

பெயர் – மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க

வயது – 29

விலாசம் – 95/02, பிரியந்தி நிவச, பபுராவ, வலஸ்முல்ல

தே.அ.அ – 942913940V

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here