அஞ்சல்நிலைய உத்தியோகத்தர்களின் பணிபுறக்கனிப்பினால் பொகவந்தலாவ பகுதியில் உள்ள முதியோர்களுக்கான 2000ரூபா கொடுப்பணவு அம்பகமுவ பிரதேசசெயலாளர் காரியாளயத்தின் வழங்கிவைப்பு.நாடளாவிய ரீதியில் அஞ்சல் நிலைய உத்தியோகத்தரினால் கடந்த 10நாட்களாக முன்னெடக்கபட்டு வருகின்ற பணிபுறக்கனிப்பினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ள இந்நிலையில் முதியோர்களுக்கான மாதாந்தம் வழங்கப்படும் 2000ரூபா கொடுப்பணவை 21.06.2018.வியாழக்கிழமை காலை முதல் பொகவந்தலாவ பௌத்தவிகாரையின் மண்டபத்தில் வழங்பட்டு வருகிறது.
இதன் போது ஐந்து கிராமசேவகர் பிரிவுகலை கொண்ட 875 முதியோர்களுக்கான கொடுப்பணவு வழங்கிவைபட்டுள்ளதோடு இன்றையதினம் மாத்திரம் 17இலட்ச்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கிவைக்கபட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேசசெயலாளர் காரியாளத்தின் செயலாளர் ஆர்.டி.பி.சுமனசேகர தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)