தமிழ், சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி!!

0
122

2018ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (06) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி , அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளில் எதிர்வரும் ஏப்ரல் 23ம் திகதி இரண்டாம் தவணைக்கான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை எதிர்வரும் புதன் கிழமை நிறைவடையும் நிலையில் , இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் ஏப்ரல் மாதம் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here