தமிழ்மொழி மூலம் கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டியில் சித்தியெய்தி தங்களது பயிற்சிகளை நிறைவு செய்துக் கொண்ட 36 கல்வி நிர்வாக சேவையினருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சருக்குமான சந்திப்பு ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் கல்வி அமைச்சின் தமிழ் கல்வி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் எஸ்.முரளிதரன் பேராதனை பல்கலைகழகத்தின் பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.
பா.திருஞானம்